பட்டாஸ் படத்தின் மூன்றாவது பாடலும் வெளியானது

பட்டாஸ் படத்தில் சில நாட்களுக்கு முன் தில் ப்ரோ சில் ப்ரோ என்ற பாடல் வெளியாகி பட்டைய கிளப்பியது. விவேக் மெர்லின் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்…

பட்டாஸ் படத்தில் சில நாட்களுக்கு முன் தில் ப்ரோ சில் ப்ரோ என்ற பாடல் வெளியாகி பட்டைய கிளப்பியது. விவேக் மெர்லின் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது.

b20254b917f8729584bd82367f8ce7b4

இரண்டு நாட்களுக்கு முன் இரண்டாவது சிங்கிள் பாடல் ஒன்று வெளியான நிலையில் இப்போது மூன்றாவதாக ஒரு பாடல் வெளியாகியுள்ளது இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.

ஜிகிடி கில்லாடி என்ற பாடல்தான் அது இதோ அந்த பாடல்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன