பட்டாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் பட்டாஸ். ஏற்கனவே தில் ப்ரோ என்ற பாடல் வந்து ஹிட்டாகியுள்ளது இப்படத்தில். இப்படத்தில் தனுஷின் தோற்றம் ஆரம்ப கால தனுஷ் தோற்றத்தில் உள்ளது.…

தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் பட்டாஸ். ஏற்கனவே தில் ப்ரோ என்ற பாடல் வந்து ஹிட்டாகியுள்ளது இப்படத்தில்.

ae25072516ac8416d7cf69edc385274c

இப்படத்தில் தனுஷின் தோற்றம் ஆரம்ப கால தனுஷ் தோற்றத்தில் உள்ளது.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தனது மாமனார் ரஜினிகாந்த் படமான தர்பாருடன் தில்லாக பொங்கலுக்கு களமிறங்குகிறார் இந்த தில் ப்ரோ

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன