அந்தக்கால மூன்றாம் பிறை அல்டிமேட் ஸ்டார் நடித்த மூன்றாம் பிறை வரை பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம் தற்போது தனுஷ் நடிப்பில் பட்டாஸ் என்ற படத்தை தயாரிக்கிறது.
பொங்கலுக்கு வெளிவர இருக்கும் இப்படத்தை எதிர் நீச்சல், கொடி போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
இப்படத்தின் இசை விவேக் மெர்வின். இப்படத்தின் சிங்கிள் டிராக் ஆக சில் ப்ரோ என்ற பாடல் நேற்று வெளிவந்துள்ளது.