நடிகர் அஜீத் தற்போது துபாயில் நடைபெறும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக தனது குழுவினருடன் தீவிர பயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட பயிற்சியின் போது அவரது கார்…
View More சினிமா குறித்த அஜீத் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி.. அதிலும் ஒரு குட் நியூஸ் சொன்ன AKCategory: பொழுதுபோக்கு
Bigg Boss Tamil Season 8 : உங்க ஆட்டம் முடிஞ்சுது.. சவுந்தர்யாவை எச்சரித்த வர்ஷினி.. ஆனாலும் அசராம அவர் சொன்ன பதில்..
பிக் பாஸ் வீட்டில் தற்போது விருந்தினர்களாக நுழைந்திருக்கும் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் அதிகமாக சவுந்தர்யாவை தான் இலக்காக வைத்து காய் நகர்த்தி வருகின்றனர். முத்துக்குமரன், ஜாக்குலின், தீபக், சவுந்தர்யா உள்ளிட்டோர் ஃபைனல் வரை…
View More Bigg Boss Tamil Season 8 : உங்க ஆட்டம் முடிஞ்சுது.. சவுந்தர்யாவை எச்சரித்த வர்ஷினி.. ஆனாலும் அசராம அவர் சொன்ன பதில்..ஹீரோவாக நடிக்க வந்த வாய்ப்பு.. அரைமனதுடன் நடித்த நெப்போலியன்.. திருப்புமுனை கொடுத்த சீவலப்பேரி பாண்டி
தமிழ் சினிமாவில் வில்லானாக அறிமுகமாகி ஹீரோவாக உச்சம் தொட்ட நடிகர்கள் பலர் உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் மன்சூர் அலிகான் வரை இந்த லிஸ்ட்டில் உள்ளனர். இவ்வாறு இயக்குநர் இமயம் பாரதிராஜா திரைப்படத்தில்…
View More ஹீரோவாக நடிக்க வந்த வாய்ப்பு.. அரைமனதுடன் நடித்த நெப்போலியன்.. திருப்புமுனை கொடுத்த சீவலப்பேரி பாண்டிலப்பர் பந்து ரைட்டிங் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்… தினேஷ் நடிப்பை வாயாரப் புகழ்ந்த ஷங்கர்..
கடந்த 2024-ம் ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு விமர்சனங்களால் சக்கைப் போடு போட்ட படம் தான் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இப்படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷும், அன்புவாக ஹரீஷ் கல்யாணும்…
View More லப்பர் பந்து ரைட்டிங் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்… தினேஷ் நடிப்பை வாயாரப் புகழ்ந்த ஷங்கர்..Bigg Boss Tamil Season 8 Day 95: கொளுத்தி போட்ட முன்னாள் போட்டியாளர்கள்… மனமுடைந்த சௌந்தர்யா…
Bigg Boss Tamil Season 8 Day 95 இல் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முன்னாள் போட்டியாளர்கள் அனைவருமே உள்ளே இருக்கும் 8 போட்டியாளர்களின் மனதை குழப்ப வேண்டும் வீக்காக வேண்டும் என்று…
View More Bigg Boss Tamil Season 8 Day 95: கொளுத்தி போட்ட முன்னாள் போட்டியாளர்கள்… மனமுடைந்த சௌந்தர்யா…எப்படி இருக்கு கேம் சேஞ்சர்.. கம்பேக் கொடுத்தாரா ஷங்கர்..? வெளியான சோஷியல் மீடியா விமர்சனம்
இந்தியன் 2 படத்தின் நெகடிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் ஷங்கரின் அடுத்தபடமான கேம் சேஞ்சர் திரைப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகி இருக்கிறது. பொங்கலுக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே வெளியான இப்படத்தின் விமர்சனங்கள் தற்போது சமூக…
View More எப்படி இருக்கு கேம் சேஞ்சர்.. கம்பேக் கொடுத்தாரா ஷங்கர்..? வெளியான சோஷியல் மீடியா விமர்சனம்வாலி எழுதிய பாடலில் கங்கை அமரன் செஞ்ச மாற்றம்.. வாடா பின்லேடா பாடலின் ஹிட் சுவாரஸ்யம்..
Vaali and Gangai Amaran Song : தமிழ் சினிமா மட்டுமில்லாமல் எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் அவை உருவாகும் போது அதற்குள் நிச்சயம் ஏராளமான சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி இருக்கும். அந்த வகையில்,…
View More வாலி எழுதிய பாடலில் கங்கை அமரன் செஞ்ச மாற்றம்.. வாடா பின்லேடா பாடலின் ஹிட் சுவாரஸ்யம்..இது என்ன பைபிளா.. முதல் படத்திலேயே வாலியை கடுப்பாகி கத்த வைத்த முருகதாஸ்..
நடிகர் அஜித்குமாருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தல என்ற ஒரு பட்டப்பெயர் இருந்தது. தற்போது தனது ரசிகர்கள் இந்த பெயரை குறிப்பிட வேண்டாம் என்று அவர் சொன்னதன் பிறகு சமூக வலைத்தளங்களில்…
View More இது என்ன பைபிளா.. முதல் படத்திலேயே வாலியை கடுப்பாகி கத்த வைத்த முருகதாஸ்..சென்னை 28 இந்த படத்தோட கதை தான்.. ஃபர்ஸ்ட் சீன்லயே ஒரு குறியீடு இருக்கும்.. மனம்திறந்த வெங்கட் பிரபு
தமிழ் சினிமாவில் இன்று வெற்றிகரமாக இயங்கி வரும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் முதல் திரைப்படத்திலேயே ஹிட் கொடுக்க வேண்டும் என்பது சற்று சவாலான விஷயமாக தான் உள்ளது. அப்படி தனது முதல் திரைப்படத்திலேயே வெற்றி…
View More சென்னை 28 இந்த படத்தோட கதை தான்.. ஃபர்ஸ்ட் சீன்லயே ஒரு குறியீடு இருக்கும்.. மனம்திறந்த வெங்கட் பிரபுவிருமாண்டி படத்துல நடிச்சும்.. சினிமா வேண்டாம் என முடிவெடுத்த பசுபதி.. காரணம் கேட்டு கமல் செஞ்ச மேஜிக்..
தமிழ் சினிமாவில் மற்ற எந்த ஒரு கலைஞருக்கும் இல்லாத திறமை உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கும் ஒருவர் தான் உலக நாயகன் கமலஹாசன். தான் ஆரம்பத்தில் நடிக்க தொடங்கிய திரைப்படங்களிலேயே நிறைய புதுமைகளை புகுத்தியதுடன்…
View More விருமாண்டி படத்துல நடிச்சும்.. சினிமா வேண்டாம் என முடிவெடுத்த பசுபதி.. காரணம் கேட்டு கமல் செஞ்ச மேஜிக்..Bigg Boss Tamil Season 8 : இதுனாலயே மஞ்சரி வெளிய போனது நல்லது தான்.. முத்துவையும் சேர்த்து தாக்கினாரா ஜெஃப்ரி?
பிக் பாஸ் வீட்டிற்குள் கடந்த ஒரு சில வாரத்திற்கு முன்பாக போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் வந்த போது வீடே எமோஷனல் நிறைந்தபடி அமைந்திருந்தது. ஆனால் தற்போது இதற்கு முன் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் வருகை…
View More Bigg Boss Tamil Season 8 : இதுனாலயே மஞ்சரி வெளிய போனது நல்லது தான்.. முத்துவையும் சேர்த்து தாக்கினாரா ஜெஃப்ரி?Bigg Boss Tamil Season 8 Day 94: தொடங்கியது ஆடிய ஆட்டம் என்ன டாஸ்க்… பிக் பாஸ் கொடுத்த வார்னிங்…
Bigg Boss Tamil Season 8 Day 94 இல் வெளியே இருந்து வந்த முன்னாள் போட்டியாளர்களான ரவீந்தர், சாச்சனா, சிவகுமார் போன்றோர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தகவல்களை கூறி குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் முத்துக்குமரன்…
View More Bigg Boss Tamil Season 8 Day 94: தொடங்கியது ஆடிய ஆட்டம் என்ன டாஸ்க்… பிக் பாஸ் கொடுத்த வார்னிங்…