நேற்று இரவு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து விளக்கு ஏற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று மக்கள் அனைவரும் இரவு 9 மணியளவில் விளக்கேற்றினர். இதில்…
View More விளக்கேற்றிய பிரபலங்களின் புகைப்படங்கள்- இரண்டாவது தொகுப்புCategory: பொழுதுபோக்கு
பிரபலங்களின் விளக்கேற்றல் கொண்டாட்டங்கள்-புகைப்படங்கள்
கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் தாக்கம் நீங்குவதற்காக பாஸிட்டிவ் எனர்ஜி பரவுவதற்காக இந்தியா முழுவதும் நேற்று இரவு 9மணியளவில் விளக்கேற்றி, டார்ச் அடித்து மக்கள் கொண்டாடினர். அந்த நிகழ்வுகளில் முக்கிய பிரபலங்களும் அவரவர்…
View More பிரபலங்களின் விளக்கேற்றல் கொண்டாட்டங்கள்-புகைப்படங்கள்விஜய் சேதுபதி படத்தின் கதை இதுதான்: சேரன் அறிவிப்பு
சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.…
View More விஜய் சேதுபதி படத்தின் கதை இதுதான்: சேரன் அறிவிப்புஊரடங்கு உத்தரவு இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிக்குமா? அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியாவில் மேலும் 6 மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த தகவலால் பெரும் அதிர்ச்சி…
View More ஊரடங்கு உத்தரவு இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிக்குமா? அதிர்ச்சித் தகவல்கொரோனா எதிரொலி: திருவண்ணாமலை கிரிவலம் இல்லை
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தமிழக அரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது இந்த நிலையில் சமூக விளைவுகளை கடைபிடிக்கும் வகையில் வரும்…
View More கொரோனா எதிரொலி: திருவண்ணாமலை கிரிவலம் இல்லைதமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்
தமிழகத்தில் ஏற்கனவே 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனையும் சேர்த்து தமிழகத்தில் 485 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறைச்…
View More தமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்மோடி சொன்ன விளக்கும்- நடிகை கஸ்தூரி சொன்ன விளக்கும்- குழப்பமா இருக்கா?
நாளை அதாவது 5ம் தேதி இரவு 9மணியளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் விஷயத்தில் 21 நாள் லாக் டவுன் கடைபிடிப்பதை சரியாக வலியுறுத்தி நாளை இரவு டார்ச் அடித்து விளக்குகள் எரியவைக்க செய்யவும் பிரதமர்…
View More மோடி சொன்ன விளக்கும்- நடிகை கஸ்தூரி சொன்ன விளக்கும்- குழப்பமா இருக்கா?பிரபல டிவி சேனலை விமர்சித்த திரை விமர்சகர்
திரை விமர்சனம் செய்வதில் மிக எளிய முறையில் அழகாக சாஃப்டாக விமர்சனம் செய்பவர் பிரசாந்த் ரங்கசாமி. இதனால் அனைவரும் அறிந்த பிரபலமாக இவர் இருக்கிறார். மிக அழகாக விமர்சனம் செய்யும் பிரசாந்தே இன்று ஒரு…
View More பிரபல டிவி சேனலை விமர்சித்த திரை விமர்சகர்வேற லெவல் சார்- பாடலாசிரியரை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 9ல் மாஸ்டர் படம் திரைக்கு வருவதாக இருந்தது. தற்போதைய சூழலில் இப்படம் ஏப்ரல் 9ல் வர வாய்ப்பே இல்லை. ஏனென்றால் லாக் டவுன் முடிவடைவதற்கே ஏப்ரல்…
View More வேற லெவல் சார்- பாடலாசிரியரை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க ஆண்டவரே- இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனில் நக்கல்
நாணயம், மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன். இவர் தற்போது டெடி படத்தை இயக்கியுள்ளார். இவர் நேற்று ஒரு மீம்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் விண்கல் ஒன்று ஏப்ரல்…
View More கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க ஆண்டவரே- இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனில் நக்கல்கொரோனா பாதித்தவர்களுக்கு அடுத்தடுத்து உதவி செய்யும் விஜய் ரசிகர்கள்: பரபரப்பு தகவல்
கொரோனா வைரஸ் பாதிப்புகள் தமிழகம் முழுவதும் இருந்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் வடசென்னை பகுதி மக்களுக்கு உதவிடும்…
View More கொரோனா பாதித்தவர்களுக்கு அடுத்தடுத்து உதவி செய்யும் விஜய் ரசிகர்கள்: பரபரப்பு தகவல்சிவகார்த்திகேயன் பட வசனத்தை சரியான நேரத்தில் ஞாபகப்படுத்திய திருப்பூர் மாவட்ட கலெக்டர்
சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் ஒரு புகழ்பெற்ற வசனம் இடம் பெற்றது நீ யாரா வேணும்னா இரு எவனா வேணும்னா இரு ; ஆனா என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே…
View More சிவகார்த்திகேயன் பட வசனத்தை சரியான நேரத்தில் ஞாபகப்படுத்திய திருப்பூர் மாவட்ட கலெக்டர்