தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரியா பவானி சங்கர். தற்போதும் இவர் குருதி ஆட்டம்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘பொம்மை’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல படங்களில்…
View More காதலனை பிரிந்தாரா பிரியா பவானி சங்கர் தரப்பு மறுப்புCategory: பொழுதுபோக்கு
சொந்த மாநிலத்துக்கு இரு குழந்தைகளுடன் துலாபார பயணம்
கொரோனாவால் இயல்பு வாழ்க்கை முடங்கி ஊரடங்கால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல மாநிலங்களுக்கு வேலைக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் இனிமேல் யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை என கடந்த…
View More சொந்த மாநிலத்துக்கு இரு குழந்தைகளுடன் துலாபார பயணம்மாஸ்க் இல்லை என கூறிய ஆந்திர டாக்டருக்கு நேர்ந்த துயரம்
விசாகபட்டினம் அடுத்த நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியவர் டாக்டர் சுதாகர். கடந்த மாதம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்புக்கான மாஸ்க் உள்ளிட்ட போதிய பொருட்கள் தேவையான அளவு இல்லை என வெளிப்படையாக குற்றம்…
View More மாஸ்க் இல்லை என கூறிய ஆந்திர டாக்டருக்கு நேர்ந்த துயரம்இனிமேல் முழு அடைப்பா நோ சொல்கிறார்- இம்ரான்கான்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பொருளாதார ரீதியில் பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே உள்ளூர் தீவிரவாதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் தவித்த பாகிஸ்தான் இந்த பிரச்சினையால் மேலும் தவிக்க ஆரம்பித்து விட்டது.…
View More இனிமேல் முழு அடைப்பா நோ சொல்கிறார்- இம்ரான்கான்80களை கலக்கிய வில்லன் பிரதீப் சக்தி
எண்பதுகளின் இறுதியில் வந்த பல படங்களில் வில்லத்தனத்தால் மிரட்டியவர் பிரதீப் சக்தி. பல படங்களில் வித்தியாசமான டெரர் வில்லனாக மிரட்டியவர். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட பிரதீப் சக்தி கமல்ஹாசன் நடித்த நாயகன் முதல் குணா…
View More 80களை கலக்கிய வில்லன் பிரதீப் சக்திஇயக்குனராக சூப்பர் ஹிட் படங்களை இயக்கி கலக்கிய டி.பி கஜேந்திரன்
இயக்குனர் டி.பி கஜேந்திரன் 80களில் இயக்குனர் விசு இயக்கிய பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றினார். பின்பு தன் குருநாதர் விசுவையே வைத்து வீடு மனைவி மக்கள் என்றொரு குடும்பத்தை இயக்கினார். R.Sundarrajan, TP…
View More இயக்குனராக சூப்பர் ஹிட் படங்களை இயக்கி கலக்கிய டி.பி கஜேந்திரன்எடிட்டர் லெனின் இயக்கிய சினிமா கலை படைப்புகள்
தற்போது உள்ள கம்ப்யூட்டர் காலத்தில் எடிட்டிங் சாப்ட்வேரில் எடுத்துள்ள வீடியோ தொகுப்புகளை வெட்டுவது, ஒட்டுவது எடிட்டிங் பழகியவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் 80களில் வந்த பெரும்பாலான ஹிட் படங்களுக்கு கம்ப்யூட்டர் இல்லாத காலத்திலேயே…
View More எடிட்டர் லெனின் இயக்கிய சினிமா கலை படைப்புகள்தீவிரமாகும் ஆம்பன் புயல்
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து உலகமே சொல்ல முடியா துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வடமாநிலமான ஒடிசா, மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை அச்சுறுத்த ஆம்பன்…
View More தீவிரமாகும் ஆம்பன் புயல்பொறுப்பே இல்லாமல் நடந்துகொண்ட சமந்தா… ரசிகர்கள் கடும் கோபம்!!
நடிகை சமந்தா 2007 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து…
View More பொறுப்பே இல்லாமல் நடந்துகொண்ட சமந்தா… ரசிகர்கள் கடும் கோபம்!!உடற்பயிற்சிகள் செய்துவரும் நடிகை ரோஜா… வைரலாகும் வீடியோ!!
நடிகை ரோஜா 90 ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஹீரோயினாக இருந்தவர். இவர் அதிக அளவில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலயே நடித்திருப்பார். இவர் 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி படத்தின்மூலம் அறிமுகமானார். இவர் கார்த்திக், பிரபு,…
View More உடற்பயிற்சிகள் செய்துவரும் நடிகை ரோஜா… வைரலாகும் வீடியோ!!பிச்சை எடுத்தாவது உதவி செய்வேன்… பிரகாஷ்ராஜின் ட்வீட்!!
ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் உணவு உட்பட பல அடிப்படைத் தேவைகளுக்கும் பணம் இல்லாமல் தவித்து வரும் நிலையில் சினிமாப் பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், விளையாட்டு வீரர்கள் தன்னார்வலர்கள் எனப் பலரும் உதவிகளை செய்து…
View More பிச்சை எடுத்தாவது உதவி செய்வேன்… பிரகாஷ்ராஜின் ட்வீட்!!ஜி.வி..பிரகாஷின் செல்ல மகளின் பெயர் இதுதான்… பிரபல நடிகரின் பதிவு!!
ஜி. வி. பிரகாஷ் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக, அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வருகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.…
View More ஜி.வி..பிரகாஷின் செல்ல மகளின் பெயர் இதுதான்… பிரபல நடிகரின் பதிவு!!