அக்டோபர் 12லேயே சரவெடியாம்- பிகில்

வரும் அக்டோபர் 27ம்தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு விஜய், படமோ அஜீத் படமோ வராவிட்டால் அவர்களின் ரசிகர்கள் அதை தாங்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் சென்ற தீபாவளிக்கும் விஜய் படம் வந்தது,…

வரும் அக்டோபர் 27ம்தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு விஜய், படமோ அஜீத் படமோ வராவிட்டால் அவர்களின் ரசிகர்கள் அதை தாங்க மாட்டார்கள்.

38ff101f0145ba0e24c42d35c2d3c96f

அப்படி இருக்கையில் சென்ற தீபாவளிக்கும் விஜய் படம் வந்தது, இந்த தீபாவளிக்கும் விஜய் படம் வருகிறது. இந்த தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் வருகிறது. இதை அட்லி டைரக்‌ஷன் செய்துள்ளார். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 12ல் ரிலீஸ் ஆகும் என் தெரிகிறது. இதை அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன