#Breaking என்.டி.ஆரின் இளைய மகள் தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகம்!

புகழ்பெற்ற நடிகர் என்.டி.ஆரின் இளைய மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ஆரின் 4வது மகள் உமா மகேஷ்வரி திடீரென தூக்கிட்டு…

death 1 1

புகழ்பெற்ற நடிகர் என்.டி.ஆரின் இளைய மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ஆரின் 4வது மகள் உமா மகேஷ்வரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

uma ntrao1.jpg?w=640&dpr=1

ஐதராபாத்தில் உள்ள வீட்டில் உமா மகேஸ்வரியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மனைவியும், உமா மகேஷ்வரியும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்விற்காக அதனை அனுப்பிவைத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன