முதல் ஒருநாள் கிரிக்கெட்: பேட்டிங் செய்து வரும் இந்தியா தடுமாற்றம்

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இன்று முதல் அந்நாட்டு அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது ஹமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று…


79394638fa580da4e18422adeaf76767

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இன்று முதல் அந்நாட்டு அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது

ஹமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பிபி ஷா 20 ரன்களிலும் மயங்க் அகர்வால் 32 ரன்களிலும் அவுட் ஆகினர்

இதனையடுத்து கேப்டன் விராட் கோலி 38 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களும், எடுத்து விளையாடி வருகின்றனர். இந்திய அணி டி20 தொடரை போலவே ஒருநாள் தொடரிலும் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்திய அணி வீரர்கள் நிறைவேற்றுவாளா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன