சாண்டி வீட்டில் முகின் மற்றும் தர்சன் குடும்பத்தினருக்கு விருந்து!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது. இதன் இறுதிக்கட்ட டைட்டில் வழங்கும் விழாவானது மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. 106 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், இதில் முகென்…

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது. இதன் இறுதிக்கட்ட டைட்டில் வழங்கும் விழாவானது மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

106 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், இதில் முகென் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது பரிசு சாண்டிக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் பிக்பாஸ் பாய்ஸ் டீம் போட்டோ மற்றும்  வீடியோக்களை போட்ட வண்ணமே உள்ளனர்.

0c17f9fa79a87d6c1e2d0ff37eb074bb

தற்போது முகின், தர்ஷன், கவின் ஆகியோரது குடும்பத்தினர் சாண்டி வீட்டிற்கு சென்று உள்ளனர்.

அங்கு சாண்டி அனைவருக்கும் விருந்து கொடுத்து உபசரித்துள்ளார். முகினின் மொத்த குடும்பமும், தர்ஷன் அம்மா மற்றும் தங்கை ஆகியோரும் வெளியாகும் புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளனர்.

வீ ஆர் த பாய்ஸ் டீம் கலக்கி வருகிறது என அனைவரும் கமெண்ட்டுகளை தெரிவித்தும் பாராட்டியும் வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன