காதலியைப் பற்றி முகின் சொன்ன விஷயம்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், இந்தப் போட்டியில் விருதினை வென்றவர் மலேசியாவைச் சார்ந்த முகின் ராவ் ஆவார். இவர் ஆரம்பத்தில் பெரிதளவில் வெளியே தெரியாமல் இருந்தாலும், அபிராமியால் நன்கு தெரியத்…

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், இந்தப் போட்டியில் விருதினை வென்றவர் மலேசியாவைச் சார்ந்த முகின் ராவ் ஆவார்.

இவர் ஆரம்பத்தில் பெரிதளவில் வெளியே தெரியாமல் இருந்தாலும், அபிராமியால் நன்கு தெரியத் துவங்கினார். அபிராமி சுற்றி சுற்றி காதலித்தபோதும் அவர் அதனை ஏற்கவில்லை.

தனக்கு ஒரு காதலி இருப்பதாக கூறிவந்தார், ஆனால் யார் யாரோ பேட்டி கொடுத்த போதும்கூட நதியா பேட்டி கொடுத்ததாக தெரியவில்லை, பைனாலேவின்போது ட்விட்டரில் முகினுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

5f57425ef54eb7f559c719bbdda96ce5

சில தினங்களுக்கு முன்பு, முகின் காதலி என்று சொல்லப்படும் நதியா வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருப்பதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகின. இது வைரலாகி வந்தநிலையுல் இரு தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ஆனால் முகின் ரசிகர்களோ ப்ரேக் அப் ஆகிவிட்டதாக ட்விட்டரில் போட்டு வருகின்றனர். முகின் சமீபத்தில் அளித்த நேர்காணலில் நதியா இவர் காதலை ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளார், மேலும் ப்ரேக் அப் என்பது வதந்தி. யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன