என்னுடைய படுக்கையறையில் மகத்தை தவிர இன்னொரு நபர்: பிராய்ச்சி அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் நடிகர் மகத்தைதிருமணம் செய்து கொண்ட நடிகை பிராய்ச்சி ஊடகமொன்றுக்கு ஜாலியான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் திருமணத்துக்குப் பின்னர் என்னுடைய படுக்கையில் மகத் மட்டுமின்று இன்னொருவரும் படுத்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார் இதனால்…


781c87b622e35377d20dbd74715ad330

சமீபத்தில் நடிகர் மகத்தைதிருமணம் செய்து கொண்ட நடிகை பிராய்ச்சி ஊடகமொன்றுக்கு ஜாலியான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் திருமணத்துக்குப் பின்னர் என்னுடைய படுக்கையில் மகத் மட்டுமின்று இன்னொருவரும் படுத்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்
இதனால் பேட்டி எடுத்தவர் அதிர்ச்சி அடைய உடனே பிராய்ச்சி ‘அது தன்னுடைய செல்ல நாய் என்றும் அந்த நாய் திருமணத்துக்கு முன்னரே தன்னுடன் தான் படுத்து தூங்கும் என்றும் தற்போது அதற்கென தனியாக படுக்கை வாங்கிக்கொடுத்தும் அந்த படுக்கையை அந்த நாய் பயன்படுத்தாமல் எங்கள் இருவருக்கும் இடையே வந்து படுத்துக் கொள்கிறது என்றும் அவர் ஜாலியாக கூறியுள்ளார் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன