வனிதாவின் குடும்ப விழாவிற்கு சென்ற லாஸ்லியா!!

106 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முகென் ராவ் முதல் பரிசினைப் பெற்றார், கோப்பையுடன் பதக்கமும் அவருக்கு கிடைத்துள்ளது. கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளர்களின் வீடுகளுக்கு சென்ற…

106 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முகென் ராவ் முதல் பரிசினைப் பெற்றார், கோப்பையுடன் பதக்கமும் அவருக்கு கிடைத்துள்ளது.

கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளர்களின் வீடுகளுக்கு சென்ற வண்ணமே இருந்தனர், வீ ஆர் த பாய்ஸ் குரூப் சாண்டி வீட்டுக்கும், ஷெரின் மற்றும் சாக்ஷி சேரன் வீட்டிற்கும் சென்றனர்.

1d837d62ae09fdc64ec6d9e21fc0124b-1

தற்போது வனிதாவின் வீட்டில் நடந்த ஒரு குடும்ப விழாவான மஞ்சள் நீராட்டு விழாவிற்கு ஃபாத்திமா பாபு, சேரன் மற்றும் லாஸ்லியா சென்று வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் இருந்தே லாஸ்லியாவினை வனிதாவிற்கு பிடிக்காது, பல முறை வனிதாவிடம் ஆட்டிடியூட் காட்டியவர் வனிதா, ஆனால் வெளியே வந்த வனிதா லாஸ்லியாவிற்கு ஆதரவு தருவது மட்டுமின்றி அவரை தனது குடும்ப விழாவிற்கு அழைத்து ஷாக் கொடுத்துள்ளார்.

லாஸ்லியா டைட்டில் வெல்ல வேண்டும், நான் ஓட்டுப் போட்டு இருக்கிறேன் என்று வெளிப்படையாகவே கூறியவர் வனிதா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன