சிவி ராஜேந்திரன் இயக்கத்தில் கடந்த 1981ம் ஆண்டு வந்த திரைப்படம் கர்ஜனை. இப்படத்தில் திடீரென சிறு குழந்தைகள், மனிதர்கள் ஒரு நோய்க்கு ஆட்பட்டு இறப்பார்கள். மனிதர்களும் இறப்பார்கள்.
கடைசியில் இதை மருந்து விற்கும் மாஃபியாக்கள் பின் இருந்து இயக்குவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
உலக அளவி கொரோனாவை பரப்பினார்களா இல்லை அதுவாக பரப்பபட்டதா எனவும், இது மருந்து மாஃபியாக்கள் செய்யும் வேலை எனவும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளத்தில் பரப்பபடுகிறது.
ஆனால் 37 வருடங்களுக்கு முன்பே இந்த கான்செப்டில் ஒரு படம் வந்துள்ளது ஆச்சரியம்தான்.
இயக்குனர் பிரேம்ஜி இப்படத்தின் ஒரு காட்சியை இதை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.