கொரோனா விழிப்புணர்வு- பிரியங்கா சோப்ரா வெளியிட்ட வீடியோ

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதாக பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா விஷயத்தில் மிகவும் அலெர்ட்டாக உள்ளன. முக கவச விற்பனை அதிகம், கோவில்கள், மசூதிகள்,…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதாக பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா விஷயத்தில் மிகவும் அலெர்ட்டாக உள்ளன.

393a8b68a2a2779553c1a6ba0697b077

முக கவச விற்பனை அதிகம், கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகளில் கடும் கட்டுப்பாடுகள், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்த கட்டுப்பாடு என கொரோனாவின் அட்டகாசங்கள் அதிகம்.

இந்நிலையில் கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்வதற்குரிய முக்கிய ஆலோசனை ஒன்றை நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

அதன்படி இந்திய கலாச்சார ரீதியாக ஒருவரை பார்த்து கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொன்னால் போதுமாம்.அதற்காக தான் கையெடுத்து கும்பிடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன