கொம்பு வச்ச சிங்கம்டா பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

சுந்தரபாண்டியன் படம் மூலம் அறிமுகமானவர் எஸ்.ஆர் பிரபாகரன் இவர் இயக்கிய முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சத்ரியன், கதிர்வேலன் காதல் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆனது…

சுந்தரபாண்டியன் படம் மூலம் அறிமுகமானவர் எஸ்.ஆர் பிரபாகரன் இவர் இயக்கிய முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சத்ரியன், கதிர்வேலன் காதல் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆனது ஆனால் போதிய அளவில் வெற்றி பெறவில்லை.

f88c1b2fe6e0167e398966ec15ab8697

இந்நிலையில் தனக்கு வெற்றியை கொடுத்த சசிக்குமாரோடு மீண்டும் இணைந்திருக்கும் படம்தான் கொம்பு வச்ச சிங்கம்டா இதில் பெரியவர் மகன் சும்மா விட்ருவானா என்ற அடைமொழியோடு படம் விளம்பரப்படுத்தப்படுகிறது. வரும் 2020 ஜனவரி ரிலீஸ் என இப்படம் சொல்லப்படுகிறது.

சசிக்குமார் , மடோனா செபாஸ்டின் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையி இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன