இன்று கிறிஸ்துமஸை ஒட்டி நடிகர் கருணாகரன் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் நான் என் ஆர் சி, சி.ஏ.ஏ போன்ற சட்டங்களுக்கு எதிரானவன் மீண்டும். எங்கள் மக்களுடன் குடிபோதையில் கூட வேலை செய்வேன். மீண்டும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ஆண்டனி என்றும், மற்றொரு பதிவில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் நாளைக்கு எந்த நாட்டில் இருப்போம் என்று தெரியாது என்று பதிவிட்டுள்ளார்.