கண்ணான கண்ணே பாடலை வித்தியாசமாக பாடி வைரல் ஆன பேபி

அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே பாடல் புகழ்பெற்ற பாடலாகும் இப்பாடலை பலரும் சிலாகித்து பாடுவர். அப்படியாக ஒரு சிறு பெண் குழந்தை கையை ஆட்டி ராகம் தாளத்தோடு சுதியோடு பாடும் பெரிய…

அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே பாடல் புகழ்பெற்ற பாடலாகும் இப்பாடலை பலரும் சிலாகித்து பாடுவர். அப்படியாக ஒரு சிறு பெண் குழந்தை கையை ஆட்டி ராகம் தாளத்தோடு சுதியோடு பாடும் பெரிய மனிதர் போல பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

d74d92cf0e66332af84266fc35fe336f

இந்த குழந்தை யார் என்று தெரியவில்லை. பாடல் பாடி முடிந்த உடன் வித்தியாசமான சிரிப்பையும் இக்குழந்தை வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன