கே13 எப்படி உள்ளது

அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கே13. சாம் சி.எஸ் இசையமைக்க பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார். சீட்டில் கட்டிப்போடப்பட்ட அருள்நிதி விழித்து பார்க்கும்போது சுற்றிலும் பல அபாயங்கள் அரங்கேறி இருக்க முக்கியமாக அந்த…

அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கே13. சாம் சி.எஸ் இசையமைக்க பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார்.

b87fd1c5a9b6c8744f6c1eb9bb2c18a4

சீட்டில் கட்டிப்போடப்பட்ட அருள்நிதி விழித்து பார்க்கும்போது சுற்றிலும் பல அபாயங்கள் அரங்கேறி இருக்க முக்கியமாக அந்த வீட்டுக்கு கூட்டி சென்ற கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் கொலை செய்யப்பட்டிருக்க என்ன நடந்தது என்பதை தட தட பட படவென விவரிக்கும் கதைதான் கே13.

சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை திகிலில் ஆழ்த்துகிறது. படத்தின் பெரும்பலம் இவர். படம் ஆரம்பித்து கடைசி வரை ஒரு சில இடங்களில் லேசான தொய்வு உள்ளது. மற்றபடி படம் மிக வேகமாக செல்கிறது.

இரவுக்கு ஆயிரம் கண்கள், டிமாண்டி காலனி என வரிசையாக திகில் படங்கள் நடித்து வரும் அருள்நிதிக்கு இப்படமும் கை கொடுக்கும் படமே என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

தாராளமாக தியேட்டரில் சென்று பார்க்கும் படம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன