ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் படப்பாடல்

ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வரும் படம் பொன்மகள் வந்தாள். சமீப காலமாக கல்வி, பெண்மை இது போல விசயங்களை அதிகம் முன் நிறுத்தி படம் தயாரித்து வரும் சூர்யாவின் 2டி…

ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வரும் படம் பொன்மகள் வந்தாள். சமீப காலமாக கல்வி, பெண்மை இது போல விசயங்களை அதிகம் முன் நிறுத்தி படம் தயாரித்து வரும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தையும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இயக்கி வருகிறது.

5c4d4de4bde2be072d64059cfeed14ab-1

இப்படத்தை ப்ரெட்ரிக் என்பவர் இயக்க கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். விவேக் பாடல்கள் எழுதுகிறார்.

இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன