ஜூராசிக் வேர்ல்ட் 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜுராசிக் பார்க் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே அதன் பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகமும் வெளிவந்து…


4fafda12bb903aeeaf80897c3aae8c12

ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜுராசிக் பார்க் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

அதன் பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகமும் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது

இந்த நிலையில் ஜுராசிக் பார்க் படத்தை அடுத்து ஜூராசிக் வேர்ல்ட் என்ற திரைப்படம் வெளியாகி அதன் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் சக்கைபோடு போட்டது

இந்த நிலையில் ஜூராசிக் வேர்ல்ட் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது இந்த படத்தை கோலின் ட்ரவாரோ என்பவர் இயக்க உள்ளார் இந்த படம் வரும் 2021 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன