ஜெயம் ரவி பிஸியாக படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இயக்குனர் லக்ஷ்மண் உடன் இவர் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இதற்கு முன் இவர்கள் கூட்டணி சேர்ந்த ரோமியோ ஜூலியட், போகன், என அனைத்துமே வெற்றிப்படங்கள் ஆன நிலையில் இப்போது லக்ஷ்மண் உடன் இணைந்து பூமி என்ற படத்தில் நடிக்கிறார்.
விவசாயத்தையும் பூமியையும் காப்பாற்றும் வகையிலான கதை என்பதை பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் அறிய முடிகிறது.
நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.