ஜெயம் ரவியின் கலக்கலான பூமி பட டீசர்

ஜெயம் ரவி நடிப்பில் பூம் படம் தயாராகிறது. விவசாயிகளின் மண்ணியல் சார்ந்த வாழ்வியலை கதைக்களமாக கொண்டிருக்கும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. லக்‌ஷ்மண் இப்படத்தை இயக்கியுள்ளார் இவர் ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து…

ஜெயம் ரவி நடிப்பில் பூம் படம் தயாராகிறது. விவசாயிகளின் மண்ணியல் சார்ந்த வாழ்வியலை கதைக்களமாக கொண்டிருக்கும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

fc392063b2757a87cf92b67f5bdaff40

லக்‌ஷ்மண் இப்படத்தை இயக்கியுள்ளார் இவர் ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஜெயம் ரவியின் ஆஸ்தான இயக்குனர் என கூட சொல்லலாம்.

இப்படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது.

மே 1 அன்று தொழிலாளர் தினத்தை போற்றும் வகையில் இப்படம் வெளியாகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன