ஆபாச பட இயக்குனரின் அடுத்த படத்தில் இளையராஜா!

உயிர், மிருகம், சிந்துசமவெளி ஆகிய மூன்று பலான படங்கள் படங்களை இயக்கியவர் இயக்குநர் சாமி. இவர் தற்போது ஒரு குடும்ப படம் ஒன்றை இயக்கி உள்ளார் அக்கா குருவி’ என்ற இந்த படம் ஈரான்…


54ef80d4fcdfe34935d5a784706f8e5b

உயிர், மிருகம், சிந்துசமவெளி ஆகிய மூன்று பலான படங்கள் படங்களை இயக்கியவர் இயக்குநர் சாமி. இவர் தற்போது ஒரு குடும்ப படம் ஒன்றை இயக்கி உள்ளார்

அக்கா குருவி’ என்ற இந்த படம் ஈரான் மொழிப் படமான ‘சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்

இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று இயக்குனர் சாமி கேட்டுக் கொண்டார். ஆனால் படத்தை பார்த்துதான் இசையமைப்பதா? வேண்டாமா? என முடிவு செய்ய முடியும் என இளையராஜா கூறியதாகவும் அதன் பின்னர் படத்தை அவர் போட்டுக் காட்டிய உடன் படம் இளையராஜாவுக்கு திருப்தியாக இருந்ததால் அந்த படத்தில் இசையமைக்க இளையராஜாவுக்கு ஒப்புக்கொண்டதாகவும் தற்போது அவர் பின்னணி இசை அமைக்கும் பணியை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன