கவுண்டமணி நடிக்கும் படத்தை இயக்குகிறார் தனுஷ்: கோலிவுட்டில் பரபரப்பு

காமெடி நடிகரான கவுண்டமணி ஹீரோவாக நடித்த 47ஏ’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக அவர் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை தனுஷ் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.…


dfd6ce77ed6239e431525ea2b3753667

காமெடி நடிகரான கவுண்டமணி ஹீரோவாக நடித்த 47ஏ’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக அவர் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை தனுஷ் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் இயக்கிய ’பா.பாண்டி’ திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கவுண்டமணி தான் நடிக்க இருப்பதாகவும் அவர் ராஜ்கிரண் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் 2021 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன