ப்ரண்ட்ஸ் – கலகலக்க வைத்த பொங்கல் படம்!

கடந்த 2001ல் பொங்கலுக்கு வெளிவந்த படம் ப்ரண்ட்ஸ், விஜய், சூர்யா நடிப்பில் வெளிவந்த படமிது. இப்படத்தின் இயக்குனர் சித்திக். ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கிய பிறகே இயக்குனர் சித்திக் அனைவராலும் அறியப்பட்டார். இளையராஜா இசையமைப்பில் வந்த…

கடந்த 2001ல் பொங்கலுக்கு வெளிவந்த படம் ப்ரண்ட்ஸ், விஜய், சூர்யா நடிப்பில் வெளிவந்த படமிது. இப்படத்தின் இயக்குனர் சித்திக்.

282b7ba4ae4f305581722feb60714397

ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கிய பிறகே இயக்குனர் சித்திக் அனைவராலும் அறியப்பட்டார். இளையராஜா இசையமைப்பில் வந்த படமிது. வழக்கம்போலவே பாடல், பின்னணி இசை தூக்கலாக இருந்தது. வடிவேலு இப்படத்தின் பெரும்பலமாக இருந்தார்.

நகைச்சுவை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இடைவேளை வரை அன்லிமிட்டெட் நகைச்சுவையில் மனதை அள்ளி விடுவார்கள்.

கடந்த 2001ல் வந்த மெகா ஹிட் ப்ளாக் பஸ்டர் படமிது.

காலங்கள் கடந்தாலும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் சூப்பர் ஹிட் நகைச்சுவை படம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன