மணிரத்னம் தயாரிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக்

By Staff

Published:

இயக்குனர் மணிரத்னம் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா புரொடக்சன்ஸும் இணைந்து தயாரிக்கும் படத்தை தனா இயக்குகிறார்.

இப்படத்துக்கு வானம் கொட்டட்டும் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார் மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான்  போன்றோர் நடித்துள்ளனர்.

முதல் முறையாக இப்படத்துக்கு இசையமைக்கிறார் கண்ணான கண்ணே பாடலை பாடிய பாடகர் சித் ஸ்ரீராம்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.

Leave a Comment