தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்க பேரிடர் நிதியாக யூசுப் பதான் முக கவசம் தயாரித்து கொடுத்ததாகவும், சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் கொடுத்ததாகவும், கங்குலி 50 லட்சம் கொடுத்ததாகவும் ஆனால் தோனி மட்டும் 1 லட்சம் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
ஊடகங்களின் இந்த பொறுப்பற்ற செய்தியை பார்த்து தோனியின் மனைவி சாக்ஷி தோனி கடும் கோபமடைந்துள்ளார். இதுபற்றி தனது ட்விட்டரில் தோனியின் மனைவி சாக்ஷி தோனி, இதுபோன்ற சென்சிடிவான நேரங்களில் தவறான செய்திகளை வெளியிடுவதை நிறுத்துமாறு அனைத்து ஊடகங்களையும் கேட்டுக் கொள்வதாக காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும்