திமுக உதயநிதியின் பொய்ப்பெட்டி புதிய நிகழ்ச்சி

திமுக கட்சியினரையும் தொண்டர்களையும் சமூக வலைதளங்களில் கடந்த சில வருடங்களாக வறுத்தெடுத்து வருகின்றனர். வறுத்தெடுத்தாலும் பரவாயில்லை. கேள்வி கேட்டு துளைக்கின்றனர் மூலப்பத்திரம், கோலம் என எல்லாவற்றுக்கும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.இதனிடையே சமூக வலைதளங்களில்…

திமுக கட்சியினரையும் தொண்டர்களையும் சமூக வலைதளங்களில் கடந்த சில வருடங்களாக வறுத்தெடுத்து வருகின்றனர். வறுத்தெடுத்தாலும் பரவாயில்லை.

55955fdc62e91f8109dd482cd71c9919

கேள்வி கேட்டு துளைக்கின்றனர் மூலப்பத்திரம், கோலம் என எல்லாவற்றுக்கும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.இதனிடையே சமூக வலைதளங்களில் திமுக பற்றி தொடர்ந்து மக்களிடம் தவறான குற்றச்சாட்டுகளை கூறுவதாக எண்ணி.

அந்த கட்சியினர் பொய்ப்பெட்டி என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.இது ஜனவரி 1 முதல் நடக்கிறது. இதை உதயநிதி டுவிட்டரில் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன