குற்றம் 23 இயக்குனருடன் மீண்டும் இணையும் அருண் விஜய்

தற்போதைய நேரத்தில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் முன்னணி ஹீரோ அருண்குமாராகத்தான் இருக்க முடியும். மிக அருமையான மாஃபியா, அக்னிச்சிறகுகள் இன்னும் சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஈரம், குற்றம் 23 படங்களை…

தற்போதைய நேரத்தில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் முன்னணி ஹீரோ அருண்குமாராகத்தான் இருக்க முடியும். மிக அருமையான மாஃபியா, அக்னிச்சிறகுகள் இன்னும் சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

cc72a870da40182be46ed697daede915-1

இந்நிலையில் ஈரம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகனுடன் குற்றம் 23 திரைப்படத்துக்கு பிறகு மீண்டும் இணைகிறார் அருண் விஜய்.

ராஜேஸ்குமாரின் கதையை அடிப்படையாக வைத்து வெளிவந்த குற்றம் 23 திரைப்படம் வெற்றிப்படம் ஆகும்.

இன்னும் இப்படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை ஆல் இன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன