ரஜினிகாந்த் நடித்த தர்பார் பட டிரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது. மிகவும் கலக்கலாக இந்த படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளது பொங்கலுக்கு வெளியாகிறது இப்படம்.
நேற்று முன் தினம் டிரெய்லர் ரிலீஸ் ஆனது இது ரிலீஸ் ஆகி இரண்டு நாட்களுக்குள்ளேயே 11 மில்லியன் மக்கள் இந்த டிரெய்லரை பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.