அய்யப்பன் பாடலின் உல்டாவா சூப்பர் ஸ்டார் பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் தர்பார். இப்படத்தின் கலக்கலான பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. கிழி கிழி என ஆரம்பிக்கும் இந்த பாடல் மரணமாஸ் பாடலாக ரஜினி ரசிகர்கள்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் தர்பார். இப்படத்தின் கலக்கலான பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.

0ee0f1dc718aa25e961b9904032e4b74

கிழி கிழி என ஆரம்பிக்கும் இந்த பாடல் மரணமாஸ் பாடலாக ரஜினி ரசிகர்கள் எழுந்து ஆடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இசையமைத்துள்ளவர் அனிருத்.

இப்பாடல் ஸ்ரீ ஹரி பாடிய அய்யப்ப பக்தி பாடலின் உல்டா என சொல்லப்பட்டது . அந்த அய்யப்ப பக்தி பாடலையும் சேர்த்து பரப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதற்கு முன் கந்த சஷ்டி கவசம் பாடலின் மெட்டை உல்டா செய்துதான் சூரியன் படத்தின் 18 வயது, மற்றும் சுப்ரபாதத்தை அடிப்படையாக வைத்து கருடா கருடா என் காதலை சொல்லிவிடு, அதிகாலையில் சேவலை எழுப்பி போன்ற ஹிட் பாடல்கள் தேவா, எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்த பாடல்கள் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் பாடல் முடிந்த உடன் யேட்டர்ல அருமையா இருக்குமே சொல்வது போல திஎன சொல்வதுபோல் இந்த பாடலை ரஜினி ரசிகர்கள் ஹிட் ஆக்காமல் விடமாட்டார்கள்.

Wait what????????

Surendhar Hemsy ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ನವೆಂಬರ್ 27, 2019

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன