பிரபல ஹிந்தி பாடகர் அர்மான் மாலிக் . 24 வயதேயான அர்மான் மாலிக் ஹிந்தியில் சில படங்களில் நடித்தும் பின்னணி பாடல்கள் பாடியும் புகழ்பெற்றவர்.
இவர் ரஜினியின் தர்பாரிலும் பாடியுள்ளாராம். ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட இவர் இந்த புகைப்படத்தை எடுத்து தனக்கு வாய்ப்புக்கொடுத்த அனிருத்துக்கு நன்றி சொல்லியுள்ளார்.
ரஜினியுடன் இணைந்து இருப்பது தன்னை தானே கிள்ளி பார்த்து கொள்கிறேன் நான் கனவிலும் நினைக்கவில்லை ரஜினிகாந்த் சாரை சந்திப்பேன் என்றும் தலைவா என்றும் டுவிட் இட்டுள்ளார்.