படங்களுக்கு வித்தியாசமாக பெயரிடுவது வழக்கமாகி விட்டது. தற்போதைய நேரத்தில் வாக்கிய பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி நடந்துள்ளது. திருக்கணிதப்படியும் வரும் 4ம் தேதி குருப்பெயர்ச்சி நடக்க இருப்பதாக ஜோதிட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் யூ டியூப் சேனலில் இருந்து வாரப்பத்திரிக்கை வரை குருப்பெயர்ச்சி பலன்களை யாரும் விடுவதில்லை.
அது போல இது ஒரு யூ டியூப் சேனலின் குருப்பெயர்ச்சி வீடியோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
சஞ்சய் பாரதி என்பவர் இயக்கும் இப்படத்தில் ஹரிஸ் கல்யாண் நடிக்கிறார்