’தனுஷ் 40’ படத்தின் ஒட்டுமொத்த வியாபாரமும் முடிந்துவிட்டது: ஆச்சரியத்தில் கோலிவுட்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள ’தனுஷ் 40; திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தனுஷ் தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்…


879a2d1a30b6a8aadb3eac67ff84f235

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள ’தனுஷ் 40; திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தனுஷ் தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது என்பதும் இதனை அடுத்து அவர் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கிவிட்டது

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் மிகப்பெரிய தொகையைக் கொடுத்து பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த படத்தின் கேரள, தெலுங்கு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு உரிமைகளின் வியாபாரமும் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன