தெலுங்கு திரையுலகில் ஒரு காலத்தில் இசையமைப்பாளராக இருந்தவர் சத்தியமூர்த்தி. பல படங்களில் நல்லதொரு இசையை கொடுத்தவர் இவர்.
இவர் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் தந்தையாவார். இசையமைப்பாளர் சத்தியமூர்த்தி கடந்த 2017ல் மரணம் அடைந்து விட்டார்.
நேற்று இவரின் பிறந்த நாளையொட்டி அவரது தந்தையுடனான நினைவுகளை தேவிஸ்ரீபிரசாத் பகிர்ந்துள்ளார்.
அவரின் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன் உங்களை மிஸ் பண்றேன் என தன் தாய் தந்தை, சகோதர சகோதரிகளுடன் எடுத்துள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.