கபில்தேவ் மனைவியாகும் தீபிகா படுகோன்?

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் 1983. இந்த படத்தில் கபில் தேவின் மனைவி ரோமியின் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்து வருகிறார். ரோமியின்…


df14dc2d061a60515397cba65991f2b0

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் 1983. இந்த படத்தில் கபில் தேவின் மனைவி ரோமியின் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.

ரோமியின் கேரக்டர் குறித்த காட்சிகள் கடந்த சில வாரங்களாக படமாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரோமியின் தோற்றத்தில் தீபிகா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இந்த புகைப்படங்களை தானும் மிகவும் ரசித்ததாக கபில்தேவ் மனைவி ரோமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங் மற்றும் ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன