தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானி ஷங்கர். மேயாத மான் உள்ளிட்ட படங்களின் மூலம் சினிமா கதாநாயகியாகவும் உயர்ந்தார்.
இப்போது எஸ்/ஜே சூர்யா பிரபலமான மொழி,உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடித்து வருகிறார் .
இதற்கு முன் எஸ்.ஜே சூர்யா நடித்த மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். இந்த ஜோடி பிரமாதமாக பேசப்பட்ட நிலையில், அடுத்ததாக ராதா மோகன் இயக்கும் இந்த படத்திலும் பிரியா பவானி ஷங்கரே கதாநாயகியாக நடிக்கிறார்.