கோமாளி இயக்குனருக்கு செயின் பரிசளித்த கே.எஸ் ரவிக்குமார்

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வந்த திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவி, காஜல் அகர்வால் , யோகிபாபு நடித்திருந்த இந்த படம் வெற்றிப்படம் ஆகும். வேல்ஸ் பிலிம் நிறுவனம் இப்படத்தை…

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வந்த திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவி, காஜல் அகர்வால் , யோகிபாபு நடித்திருந்த இந்த படம் வெற்றிப்படம் ஆகும்.

0413ec2506b32202c55da1de0fc880b0

வேல்ஸ் பிலிம் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இப்படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடித்திருந்தார்.

இவ்வருடத்தில் வந்த வெற்றிப்படங்களில் இதுவும் ஒன்று . இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை அழைத்து இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தங்க செயின் ஒன்றை பரிசளித்துள்ளார். இதை அவர் மகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன