விஸ்வாசம் விமர்சனம்

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை கூட அஜீத் ரசிகர்கள் அவ்வளவு ரசித்தார்கள், விமர்சனம் செய்தார்கள் காதல் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் இப்படத்தில் அதிகம் இருப்பதாக இருப்பதாக டிவிட்டரில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.…

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை கூட அஜீத் ரசிகர்கள் அவ்வளவு ரசித்தார்கள், விமர்சனம் செய்தார்கள் காதல் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் இப்படத்தில் அதிகம் இருப்பதாக இருப்பதாக டிவிட்டரில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

விஸ்வாசம் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு, அஜித்தின் நடிப்பையும், படக்கதையையும் காட்சிக்கு காட்சி விமர்சித்து வருகிறார்கள்.

குடும்ப காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் இப்படத்தில் அதிகம் இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஸ்வாசம் படம் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கிறது என்றும், அஜித் மிரட்டலாக நடித்திருக்கிறார் என்றும், ஒட்டுமொத்த படத்தையும் அவர் ஆக்கிரமித்துள்ளார்  என்று கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன