பேட்ட விமர்சனம்- தளபதி, பாட்ஷாவுக்கு பிறகு பேட்ட

சென்னையில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் ரிலீஸ் ஆனது. இரவு 12 மணிக்கு காட்சி மறுக்கப்பட்டதால் காலை 4 மணிக்கு படம் ரிலீஸ் ஆனது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் பாபி சிம்ஹா ஆகியோர்…

சென்னையில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் ரிலீஸ் ஆனது. இரவு 12 மணிக்கு காட்சி மறுக்கப்பட்டதால் காலை 4 மணிக்கு படம் ரிலீஸ் ஆனது.

c9d96c62c739354f53738002a3a79463

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் பாபி சிம்ஹா ஆகியோர் முதல் காட்சியில் ரசிகர்களுடன் கலந்து கொண்டனர்.

ரஜினியின் தளபதி, பாட்ஷா போல பழைய ஸ்டைலில் இப்படம் உள்ளதாகவும் படம் மரண மாஸ் ஆக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

90களில் பார்த்த ரஜினி படம் போலவே இப்படம் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

படம் சூப்பராக உள்ளது என கர்நாடாக மாநிலத்தில் பார்த்த ரசிகர்களும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பேட்டயின் வெற்றி உறுதியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன