பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் இன்று போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டு நாளை மூவர் ஃபைனலுக்கு செல்லவுள்ளனர்.
வெளியேறும் நபரை அழைத்து வர கடந்த சீசனின் டைட்டில் வின்னரான ரித்விகா, பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்று ஷெரினை வெளியே அழைத்து வருகிறார். இதனையடுத்து ஷெரின் இன்று வெளியேறுகிறார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் லாஸ்லியா, முகின், மற்றும் சாண்டி கலந்து கொள்கின்றனர். இவர்களில் யார் வின்னர் என்பதை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கணிக்கப்படுகிறது
பெரும்பாலோனர்களின் கணிப்பு முகின் தான் டைட்டில் வின்னர் என்று கூறப்படுகிறது. இருப்பினும் லாஸ்லியாவுக்குத்தான் அதிக ஓட்டுக்கள் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது