சமீப காலமாக தனுஷை பலரும் புகழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் வந்த அசுரன் திரைப்படத்தில் கூட அவர் நடிப்பு ராட்சஷன் என புகழப்படுகிறார்.

இப்படி தனுஷை புகழ்ந்து வரும் நிலையில் ஒரு விழாவில் கூட இயக்குனர் ஆர்.வி உதயக்குமார் கமலையும் மிஞ்சும் அளவு நடிப்பாற்றல் கொண்டவர் என பாராட்டியுள்ளார்.
இதை கமல் ரசிகர்கள் சிலர் ஆதரிக்கவில்லை
கமல் ஹாசனுடன் ஒப்பிடுவதை தனுஷ் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்! தனுஷும் ஒரு நல்ல நடிகர், ஆனால் பூஜ்ஜிய அறிவோடு ஒப்பிட வேண்டாம்! கமல் ஹாசன் நடிப்பு பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால் குறைந்தபட்சம் மூன்று கமல் ஹாசன் படங்களைப் பாருங்கள்! நீங்கள் அதைப் பற்றி அறிந்து கொள்வீர்கள் என ஒரு ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.
கமல் ஹாசனுடன் ஒப்பிடுவதை தனுஷ் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்! தனுஷும் ஒரு நல்ல நடிகர், ஆனால் பூஜ்ஜிய அறிவோடு ஒப்பிட வேண்டாம்! கமல் ஹாசன் நடிப்பு பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால் குறைந்தபட்சம் மூன்று கமல் ஹாசன் படங்களைப் பாருங்கள்! நீங்கள் அதைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்