தனது சினிமா அனுபவங்களை யூ டியூபில் சொல்லி கலக்க இருக்கும் பாரதிராஜா

பாரதிராஜாவின் சிஷ்யப்பிள்ளைகளான இயக்குனரும் நடிகருமான மனோபாலா, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கில் ஒரு யூ டியூப் சேனலை வைத்து பிரமாதப்படுத்தி வருகின்றனர். விதவிதமான பேட்டிகள், விதவிதமான இண்டர்வியூக்கள் என கலக்கி வருகின்றனர்.…

பாரதிராஜாவின் சிஷ்யப்பிள்ளைகளான இயக்குனரும் நடிகருமான மனோபாலா, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கில் ஒரு யூ டியூப் சேனலை வைத்து பிரமாதப்படுத்தி வருகின்றனர்.

47563daadc8a919fed8a5e7691947ba3

விதவிதமான பேட்டிகள், விதவிதமான இண்டர்வியூக்கள் என கலக்கி வருகின்றனர். இவர்களின் யூ டியூப் சேனல்களில் பாலோயர்ஸும் அதிகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இவர்களின் குருநாதரான இயக்குனர் பாரதிராஜாவும் யூ டியூப்புக்கு வர இருக்கிறார்.

தனது அனுபவங்கள் முன்னாள் முதல்வர்களுடனான தனது அனுபவங்கள் தனது சாதனை திரைப்பட அனுபவங்கள் பலவற்றை மக்களுடன் பகிர்ந்து கொள்ள இவரும் யூ டியூப்புக்கு வருகிறாராம் அதை அவரே சொல்லி இருக்கிறார்.

Manoj K Bharathi ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಅಕ್ಟೋಬರ್ 7, 2019

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன