வி என்பது அஜீத்தின் வெற்றி சென்டிமெண்டா

அஜீத் நடிப்பில் ஹெச். வினோத் இயக்க இருக்கும் வலிமை படம் இன்று தொடங்கியது. இப்படத்தில் வலிமையான ஒரு கதாபாத்திரத்தில் அஜீத் நடிக்க இருக்கிறார். இதற்காக ஒரு யங் லுக்கில் மாறி இருக்கிறார். இது நிச்சயமாக…

அஜீத் நடிப்பில் ஹெச். வினோத் இயக்க இருக்கும் வலிமை படம் இன்று தொடங்கியது. இப்படத்தில் வலிமையான ஒரு கதாபாத்திரத்தில் அஜீத் நடிக்க இருக்கிறார். இதற்காக ஒரு யங் லுக்கில் மாறி இருக்கிறார்.

f1907a2a29193a48b5ba05f9eee48239

இது நிச்சயமாக ரசிகர்களை கவரும்வகையில் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இந்த படத்தை போனிகபூரே தயாரிக்கிறார்.

விஸ்வாசம்,விவேகம்,வேதாளம்,என ஆங்கில எழுத்தில் முதல் எழுத்தில் வி என்ற எழுத்தில் வருமாறு தொடர்ந்து நடித்து வந்தார். இதில் விவேகம் மட்டுமே தோல்விப்படம் என்றாலும் அஜீத் படம் என்பதால் ஓரளவு வசூலை குவித்த படம்தான்.

ஆங்கிலத்தில் விக்டரி என்றால் வெற்றி என்று அர்த்தம் அதன் முதல் எழுத்து வி இந்த எழுத்திலேயே பெயர் துவங்குவது போல் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த அஜீத் நேர்கொண்ட பார்வை மட்டும் கொஞ்சம் சேஞ் பண்ணி நடித்தார்.

இப்போது மீண்டும் ஆங்கில எழுத்தான வி என்ற எழுத்திலேயே வலிமை என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

இது அஜீத்தின் வெற்றி செண்டிமெண்டாக இருக்குமோ என நம்பப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன