முதல் நாளில் பிகில் படம் பார்த்த பிக்பாஸ் தர்ஷன்

பிக்பாஸ் டைட்டில் வின்னர் தர்ஷனுக்கு ஏற்கனவே கமல்ஹாசனின் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது மேலும் இரு படங்கள் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது இந்த படங்களில் அவர் விரைவில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.…

d2e5d50fbcd37e145d1477709d5920ec

பிக்பாஸ் டைட்டில் வின்னர் தர்ஷனுக்கு ஏற்கனவே கமல்ஹாசனின் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது மேலும் இரு படங்கள் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது

இந்த படங்களில் அவர் விரைவில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார். அவரை விரைவில் கோலிவுட் திரையுலகினர் ஒரு வெற்றிகரமான ஹீரோவாக பார்க்கலாம்

இந்த நிலையில்தான் இன்று தளபதி விஜய் நடித்த திரைப்படத்தின் முதல் காட்சியை பல திரையுலக பிரபலங்கள் பார்த்து ரசித்து வரும் நிலையில் தர்ஷனும் இன்று சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் பிகில் படத்தை பார்த்துள்ளார்.

திரையரங்கில் விஜய் கட் அவுட்டன் தர்ஷன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டுவிட்டுக்கு லைக்ஸ்கள் கமெண்டுக்கள் குவிந்து வருகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன