நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப்லெஸ் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
ஒரு நட்சத்திர ஓட்டலின் பாத்டேப்ப்பில் டாப்லெஸ் ஆக அமலாபால் உட்கார்ந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பது போல் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் அமலாபால் ஆடையின்றி நடித்த ‘ஆடை’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவரது மார்க்கெட் பின்னடைவில் இருப்பதாகவும், தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த இதுபோன்ற புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது