கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாடினார்.
அவர் அண்ணனும் நடிகருமான சாருஹாசன்,அண்ணன் மகளுமான சுஹாசினி ஆகியோரும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நடிகர் பிரபுவுடனும் அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.