திலீப்பும் அர்ஜூனும் இணைந்த ஜாக் டேனியல் எப்போது

பிரபல மலையாள நடிகர்களில் திலீப் முன்னணி நடிகர் ஆவார். இவரும் தமிழ் நடிகரும் ஆக்சன் பட மன்னனுமான அர்ஜூனும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளனர். அது தமிழ் படமல்ல மலையாள படமாகும். படத்தின் பெயர்…

பிரபல மலையாள நடிகர்களில் திலீப் முன்னணி நடிகர் ஆவார். இவரும் தமிழ் நடிகரும் ஆக்சன் பட மன்னனுமான அர்ஜூனும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளனர். அது தமிழ் படமல்ல மலையாள படமாகும்.

படத்தின் பெயர் ஜாக் டேனியல் ஆகும்

e12557c5d627f4b8372e062e4019f2c8

இப்படத்தை எஸ் எல் புரம் ஜெயசூர்யா இயக்கியுள்ளார். ஸ்போர்ட்ஸ் அடிப்படையில் ஆக்சன் பிலிமாக உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்துக்கு யு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன