அழகான குடும்பத்தை கண் முன் நிறுத்தும் ஆக்சன் பட அழகே பாடல் வெளியானது

இயக்குனர் சுந்தர்சி இயக்கத்தில் ஆக்சன் திரைப்படம் வெளியாக உள்ளது. முழுக்க முழுக்க படுபயங்கர ஆக்சன் காட்சிகளுடன் இப்படம்ன் வெளியாக இருக்கிறது. ஹிப்காப் தமிழா இசையமைத்துள்ளார். விஷால், தமன்னா, ராம்கி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில்…

இயக்குனர் சுந்தர்சி இயக்கத்தில் ஆக்சன் திரைப்படம் வெளியாக உள்ளது. முழுக்க முழுக்க படுபயங்கர ஆக்சன் காட்சிகளுடன் இப்படம்ன் வெளியாக இருக்கிறது. ஹிப்காப் தமிழா இசையமைத்துள்ளார்.

ddd2085bd0cfb7a517835a35dc3f83c8

விஷால், தமன்னா, ராம்கி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள அழகே என்ற பாடல் நல்லதொரு குடும்ப பாடலாக வந்துள்ளது.

இப்பாடலை யூ டியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன